நீங்கள் தேடியது "#Thanthitv #Tamilnews #Sportsnews #Cricket #Bravo"

டி-20 போட்டிகளில் 500 விக்கெட்டுகள் கைப்பற்றி பிராவோ சாதனை
27 Aug 2020 4:12 AM GMT

டி-20 போட்டிகளில் 500 விக்கெட்டுகள் கைப்பற்றி பிராவோ சாதனை

டி-20 போட்டிகளில் 500 விக்கெட்டுகளை கைப்பற்றிய முதல் வீரர் என்ற சாதனையை வெஸ்ட் இண்டீஸ் சேர்ந்த பிராவோ படைத்துள்ளார்.