நீங்கள் தேடியது "#Thanthitv #Tamilnews #SPB #Corona #SingerSPB"

எஸ்.பி.பி. உடல்நிலை  கவலைக்கிடம் - மருத்துவமனை தகவல்
19 Aug 2020 7:56 PM IST

எஸ்.பி.பி. உடல்நிலை கவலைக்கிடம் - மருத்துவமனை தகவல்

பிரபல பின்னணி பாடகர் எஸ்.பி. பாலசுப்பிரமணியத்தின் உடல் நிலை கவலைக் கிடமாக உள்ளதாக, மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.