நீங்கள் தேடியது "#Thanthitv #Tamilnews #Rowdyshankar #Encounter #Rowdysisiter"
22 Aug 2020 10:51 AM IST
ரவுடி சங்கர் என்கவுன்ட்டர் - போலி என்கவுன்ட்டர் என ரவுடியின் சகோதரி புகார்
சென்னையில் ரவுடி சங்கர் என்கவுன்ட்டர் தொடர்பாக எழும்பூர் பெருநகர குற்றவியல் 5-வது நீதிமன்ற மாஜிஸ்திரேட், கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு சென்று விசாரணை நடத்தினார்.
