நீங்கள் தேடியது "#Thanthitv #Tamilnews #Politicalnews #Kamalhassan #Ayush"
22 Aug 2020 2:53 PM IST
இது இந்தி அரசல்ல, இந்திய அரசு - ஆயுஷ் அமைச்சக அதிகாரிகள் குறித்து கமல் கருத்து
ஆயுஷ் அமைச்சக அதிகாரிகள் தமிழ் புரியாமல், எப்படி எங்கள் மருத்துவத்தைப் புரிந்து கொள்வர் என்ற கேள்வி எழுப்பாதது,எம் மருத்துவர்களின் பெருந்தன்மை என்று,மக்கள் நிதி மய்யத் தலைவர் கமல்ஹாசன் கருத்து தெரிவித்துள்ளார்.
