நீங்கள் தேடியது "#Thanthitv #Tamilnews #Politicalnews #DMK #StalinPMK #Ramadoss"

இந்தி தெரியாது என்பதற்காக கடன் வழங்க மறுப்பதா? - ராமதாஸ் கண்டனம்
22 Sep 2020 9:17 AM GMT

இந்தி தெரியாது என்பதற்காக கடன் வழங்க மறுப்பதா? - ராமதாஸ் கண்டனம்

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தில், இந்தி தெரியாது என்பதால் ஓய்வு பெற்ற அரசு மருத்துவருக்கு பொதுத்துறை வங்கியில் கடன் மறுக்கப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில், அதற்கு பா.ம.க நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் கண்டனம் தெரிவித்து உள்ளார்.