நீங்கள் தேடியது "#Thanthitv #Tamilnews #Politicalnews #DMK #Stalin"

பிற்போக்கு நடவடிக்கைக்கு எதிராக கண்டன குரல் எழுப்புவோம் - ஸ்டாலின்
7 Oct 2020 1:29 PM GMT

பிற்போக்கு நடவடிக்கைக்கு எதிராக கண்டன குரல் எழுப்புவோம் - ஸ்டாலின்

தமிழ்மொழி மீது பண்பாட்டு படையெடுப்பை நடத்தும் மத்திய அரசின் பிற்போக்கு நடவடிக்கைக்கு எதிராக ஒன்றிணைந்து கண்டன குரல் எழுப்புவோம் என, திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

வேளாண் சட்டங்களுக்கு எதிராக மக்களை சந்திக்க அறிவுறுத்தல் - ஊராட்சி தலைவர்களுக்கு ஸ்டாலின் வேண்டுகோள்
2 Oct 2020 5:05 AM GMT

வேளாண் சட்டங்களுக்கு எதிராக மக்களை சந்திக்க அறிவுறுத்தல் - ஊராட்சி தலைவர்களுக்கு ஸ்டாலின் வேண்டுகோள்

வேளாண் சட்டங்களுக்கு எதிராக ஊராட்சி தலைவர்கள் திரண்டு நிற்பதால், கிராமசபை கூட்டத்தை தமிழக அரசு ரத்து செய்துள்ளதாக திமுக தலைவர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.

திமுக கொள்கை பரப்பு செயலாளராக திண்டுக்கல் லியோனி, சபாபதி மோகன் நியமனம்
1 Oct 2020 10:38 AM GMT

திமுக கொள்கை பரப்பு செயலாளராக திண்டுக்கல் லியோனி, சபாபதி மோகன் நியமனம்

தி.மு.க. கொள்கை பரப்பு செயலாளர்களாக திண்டுக்கல் லியோனி மற்றும் சபாபதி மோகன் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

தி.மு.கவின் விடியும் வா செயல் திட்டம் - கடிதம் மூலம் மக்களை தொடர்பு கொள்ள முடிவு
30 Sep 2020 9:16 AM GMT

தி.மு.கவின் 'விடியும் வா' செயல் திட்டம் - கடிதம் மூலம் மக்களை தொடர்பு கொள்ள முடிவு

தமிழக மக்களை கடிதம் மூலம் தொடர்பு கொள்ளும் விடியும் வா என்ற செயல் திட்டத்தை தி.மு.க அறிமுகப்படுத்தியுள்ளது.

எம்எல்ஏ அனிதா ராதாகிருஷ்ணன் கார் மீது தாக்குதல் - திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம்
21 Sep 2020 10:25 AM GMT

எம்எல்ஏ அனிதா ராதாகிருஷ்ணன் கார் மீது தாக்குதல் - திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம்

திருச்செந்தூர் சட்டமன்ற உறுப்பினர் அனிதா ராதாகிருஷ்ணன் கார் மீது, நள்ளிரவில் நடத்தப்பட்ட தாக்குதலுக்கு மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

அண்ணா அறிவாலயத்தில் நாளை திமுக மும்பெரும் விழா
14 Sep 2020 10:34 AM GMT

அண்ணா அறிவாலயத்தில் நாளை திமுக மும்பெரும் விழா

ஊரடங்குக் கால விதிமுறைகளுக்கு உட்பட்டு, நாளை திமுக மும்பெரும் விழா,நடைபெறுவதாக, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

திமுக தலைவராக மூன்றாம் ஆண்டில் ஸ்டாலின் - உதயநிதி வாழ்த்து
28 Aug 2020 10:35 AM GMT

திமுக தலைவராக மூன்றாம் ஆண்டில் ஸ்டாலின் - உதயநிதி வாழ்த்து

திமுக தலைவராக 2 ஆண்டுகளை நிறைவு செய்துள்ள ஸ்டாலினுக்கு, அக்கட்சியின் இளைஞரணி செயலாளர் உதயநிதி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

விடுபட்டுப் போன வெளிநாட்டு மருத்துவ பட்டதாரிகளை தமிழகத்தில் தேர்வெழுத அனுமதிக்க ​வேண்டும்
27 Aug 2020 7:08 AM GMT

"விடுபட்டுப் போன வெளிநாட்டு மருத்துவ பட்டதாரிகளை தமிழகத்தில் தேர்வெழுத அனுமதிக்க ​வேண்டும்"

விடுபட்டுப் போன வெளிநாட்டு மருத்துவ பட்டதாரிகளும் தமிழகத்திலேயே தேர்வெழுத நடவடிக்கை எடுக்க வேண்டும் என, மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்சவர்த்தனிடம் தி.மு.க. சார்பில் மனு அளிக்கப்பட்டு உள்ளது.

சென்னை மேற்கு நிர்வாகிகளுடன் ஸ்டாலின் கலந்துரையாடல்
26 Aug 2020 5:04 AM GMT

சென்னை மேற்கு நிர்வாகிகளுடன் ஸ்டாலின் கலந்துரையாடல்

திமுக தலைவர் ஸ்டாலின், சென்னை மேற்கு மாவட்டத்துக்குட்பட்ட கழக நிர்வாகிகளுடன் காணொலி வாயிலாக கலந்துரையாடினார்.

தி.மு.க. எம்.பி-எம்.எல்.ஏ க்களை அழைக்க வேண்டும் - அ.தி.மு.க. அரசுக்கு ஸ்டாலின் கண்டனம்
21 Aug 2020 11:36 AM GMT

தி.மு.க. எம்.பி-எம்.எல்.ஏ க்களை அழைக்க வேண்டும் - அ.தி.மு.க. அரசுக்கு ஸ்டாலின் கண்டனம்

அரசு விழாக்கள் மற்றும் ஆய்வு கூட்டங்களுக்கு தி.மு.க. எம்.பி., எம்.எல்.ஏ.,க்களை அழைத்து மக்களின் குறைகளுக்கு தீர்வு காண வேண்டும் என தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இடஒதுக்கீடு விவகாரம் - அதிமுக அரசு கமிட்டி உறுப்பினரை மாற்றியது ஏன்? - ஸ்டாலின் கேள்வி
19 Aug 2020 3:01 PM GMT

இடஒதுக்கீடு விவகாரம் - அதிமுக அரசு கமிட்டி உறுப்பினரை மாற்றியது ஏன்?" - ஸ்டாலின் கேள்வி

மருத்து இடங்களில் ஓபிசி பிரிவு இடஒதுக்கீடு விவகாரத்தில், கமிட்டி உறுப்பினரை அரசு மாற்றியது ஏன் என்ற ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.

தி.மு.க-வை அரியணை ஏற்ற சூளுரை - தி.மு.க தலைவர் ஸ்டாலின் வீடியோ வெளியீடு
7 Aug 2020 8:23 AM GMT

தி.மு.க-வை அரியணை ஏற்ற சூளுரை - தி.மு.க தலைவர் ஸ்டாலின் வீடியோ வெளியீடு

மறைந்த முதலமைச்சர் கருணாநிதிக்கு புகழஞ்சலி செலுத்தும் வகையில், தி.மு.க தலைவர் ஸ்டாலின், தனது சமூக வலைதள பக்கத்தில் வீடியோ வெளியிட்டுள்ளார்.