நீங்கள் தேடியது "#Thanthitv #Tamilnews #Politicalnews #DMK #Politicalparty"
21 Sept 2020 8:37 PM IST
ஆன்லைன் மூலம் திமுகவில் உறுப்பினர் சேர்க்கை
திமுகவின் முப்பெரும் விழாவில் ஆன்லைன் மூலம் திமுகவில் உறுப்பினர்களை சேர்க்கும் விதமாக 'எல்லோரும் நம்முடன்' என்ற முன்னெடுப்பை திமுக தலைவர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
