நீங்கள் தேடியது "#Thanthitv #Tamilnews #Nationalnews #Westbengal #Lockdown"
11 Sept 2020 2:45 PM IST
மேற்கு வங்காளத்தில் முழு ஊரடங்கு சாலைகள் வெறிச்சோடியது
மேற்கு வங்காளத்தில் கொரோனா வைரஸ் தொற்று பரவலை கட்டுப்படுத்தும் வகையில் இன்று முழு ஊரடங்கு கடைபிடிக்கப்படுகிறது. இதனால், மக்கள் அனைவரும் வீட்டிற்குள்ளே உள்ளனர்.
27 Aug 2020 9:23 AM IST
மேற்கு வங்கத்தில் செப்.20 வரை ஊரடங்கு நீட்டிப்பு - முதல்வர் மம்தா பானர்ஜி அறிவிப்பு
மேற்கு வங்கத்தில் செப்டம்பர் 20ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி அறிவித்துள்ளார்.

