நீங்கள் தேடியது "#Thanthitv #Tamilnews #Nationalnews #Warangal #Telangana"

ஒப்பந்ததாரருடன் மது அருந்திய அதிகாரிகள் - சமூக வலைதளத்தில் வீடியோ வெளியீடு
26 Aug 2020 5:39 AM GMT

ஒப்பந்ததாரருடன் மது அருந்திய அதிகாரிகள் - சமூக வலைதளத்தில் வீடியோ வெளியீடு

தெலங்கானா மாநிலவரம் வாரங்கல் அருகே ஏரிக்கரை பராமரிப்பு பணியை பார்வையிட வந்த அதிகாரிகள், ஒப்பந்ததாரருடன் இணைந்து மது அருந்திய வீடியோ சமூக வலைதளத்தில் வெளியாகி உள்ளது.