நீங்கள் தேடியது "#Thanthitv #Tamilnews #Nationalnews #Toyota #Car #Kirloskar"

இந்தியாவில் புதிய ரக கார் தயாரிப்புகள் நிறுத்தம் - டொயோட்டா கிர்லோஸ்கர் நிறுவனம் அறிவிப்பு
16 Sept 2020 2:38 PM IST

இந்தியாவில் புதிய ரக கார் தயாரிப்புகள் நிறுத்தம் - டொயோட்டா கிர்லோஸ்கர் நிறுவனம் அறிவிப்பு

இந்தியாவில் புதிய கார்கள் எதையும் அறிமுகப்படுத்தப் போவதில்லை எனவும், தொழிற்சாலைகளை விரிவாக்கம் செய்யப்போவதில்லை எனவும் டொயோட்டா நிறுவனம் அறிவித்துள்ளது அதன் வாடிக்கையாளர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.