நீங்கள் தேடியது "#Thanthitv #Tamilnews #Nationalnews #Railwayminis#Piyushgoyal"

தெற்கு ரயில்வேயில் டெக்னீசியன் நியமன விவகாரம் - ரயில்வே அமைச்சர் பியூஸ் கோயல் தகவல்
17 Sept 2020 1:53 PM IST

தெற்கு ரயில்வேயில் டெக்னீசியன் நியமன விவகாரம் - ரயில்வே அமைச்சர் பியூஸ் கோயல் தகவல்

தெற்கு ரயில்வேயில் டெக்னீசியன் நியமனங்கள் பெற்ற 2,556 பேரில் ஆயிரத்து 686 பேர் இந்தி மொழியில் தேர்வு எழுதியவர்கள் என மதுரை மக்களவை தொகுதி உறுப்பினர் சு.வெங்கடேசன் கேள்விக்கு ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல் பதில் அளித்துள்ளார்.