நீங்கள் தேடியது "#Thanthitv #Tamilnews #Nationalnews #Ladakh #Armedforce #Rajnathsingh"
15 Sept 2020 10:25 PM IST
லடாக்கில் இந்திய ராணுவப் படைகள் குவிப்பு - அதிநவீன போர் விமானங்கள் நிறுத்தம்
இந்தியா - சீனா எல்லைப்பிரச்சனை தொடர்பாக ராஜ்நாத் சிங் நாடாளுமன்றத்தில் விளக்கம் அளித்த நிலையில், லடாக் பகுதியில் இந்திய ராணுவம் படைகளை குவித்து வருகிறது.
