நீங்கள் தேடியது "#Thanthitv #Tamilnews #Nationalnews #Karnataka #Megathathu"
15 Sept 2020 4:43 PM IST
மேகதாது விவகாரம் : மத்திய அமைச்சரை சந்தித்து வலியுறுத்த முடிவு - கர்நாடக அமைச்சர்
மேகதாது விவகாரம் தொடர்பாக மத்திய நீர்வளத் துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத்தை சந்தித்து அழுத்தம் கொடுக்க உள்ளதாக கர்நாடக நீர்வளத்துறை அமைச்சர் ரமேஷ் ஜர்கிஹோலி தெரிவித்துள்ளார்.
