நீங்கள் தேடியது "#Thanthitv #Tamilnews #Nationalnews #India #Todaysnews"

25 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் கொரோனா பாதிப்பு குறைய தொடங்கியுள்ளது
3 Oct 2020 12:16 PM IST

"25 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் கொரோனா பாதிப்பு குறைய தொடங்கியுள்ளது"

இந்தியாவில் 25 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் கொரோனா பாதிப்பு குறைய தொடங்கியுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது

இன்று பிறந்த நாள் கொண்டாடும் பிரதமர் - பிரதமர் மோடிக்கு பாஜக தலைவர்கள் வாழ்த்து
17 Sept 2020 9:46 AM IST

இன்று பிறந்த நாள் கொண்டாடும் பிரதமர் - பிரதமர் மோடிக்கு பாஜக தலைவர்கள் வாழ்த்து

பிரதமர் நரேந்திர மோடியின் 70-வது பிறந்த நாளையொட்டி அவருக்கு அரசியல் பிரமுகர்கள் மற்றும் பாஜக தொண்டர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.