நீங்கள் தேடியது "#Thanthitv #Tamilnews #Nationalnews #Centralgovernment"

அனைத்து மாற்றுத் திறனாளிகளையும் சேருங்கள் - மாநில, யூனியன் பிரதேசங்களுக்கு மத்திய அரசு உத்தரவு
26 Aug 2020 2:13 PM IST

"அனைத்து மாற்றுத் திறனாளிகளையும் சேருங்கள்" - மாநில, யூனியன் பிரதேசங்களுக்கு மத்திய அரசு உத்தரவு

தகுதியான மாற்றுத் திறனாளிகள் அனைவரையும், தேசிய உணவு பாதுகாப்பு சட்டம் 2013-ன் கீழ் சேர்க்கும்படி, அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் தலைமை செயலாளர்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தி உள்ளது.