நீங்கள் தேடியது "#Thanthitv #Tamilnews #Nationalnews #Bank #Specialinterest"

வங்கிகள் வட்டிக்கு வட்டி வசூலிக்கும் விவகாரம் - மத்திய அரசு முடிவெடுக்க ஒரு வார கால அவகாசம்
26 Aug 2020 7:57 AM GMT

வங்கிகள் வட்டிக்கு வட்டி வசூலிக்கும் விவகாரம் - மத்திய அரசு முடிவெடுக்க ஒரு வார கால அவகாசம்

மாத தவணை வசூலிக்கும் விவகாரத்தில் வணிக நலனில் மட்டும் அக்கறை செலுத்தாமல், மக்களின் நிலையை அறிந்து முடிவெடுக்க, மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.