நீங்கள் தேடியது "#Thanthitv #Tamilnews #Nationalnews #Andhrapradesh #Bribe"

பணம் கொடுத்தால் பிணம்... - லஞ்சம் பெற்ற பிணவறை ஊழியர்
26 Aug 2020 12:10 PM IST

பணம் கொடுத்தால் பிணம்... - லஞ்சம் பெற்ற பிணவறை ஊழியர்

ஆந்திரா மாநிலம் கிருஷ்ணா அருகே பிரேத பரிசோதனை செய்த சடலத்தை ஒப்படைக்க, பிணவறை ஊழியர் லஞ்சம் பெற்ற வீடியோ சமூக வலைதளத்தில் வேகமாக பரவி வருகிறது