நீங்கள் தேடியது "#Thanthitv #Tamilnews #Independencedayaward #Chennai #Ranipet"

பள்ளி விளையாட்டு மைதானத்தில் சுதந்திர தின விழா - தேசிய கொடி போல் உடை அணிந்து வந்த சிறுமி
15 Aug 2020 6:34 PM IST

பள்ளி விளையாட்டு மைதானத்தில் சுதந்திர தின விழா - தேசிய கொடி போல் உடை அணிந்து வந்த சிறுமி

புதிய மாவட்டமாக ராணிப்பேட்டை உருவெடுத்து ஓராண்டு நிறைவு பெற்ற நிலையில், 74வது சுதந்திர தின விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.