நீங்கள் தேடியது "#Thanthitv #Tamilnews #CM #Namakkal #Medicalcollege"

ரூ.339 கோடியில் அரசு  மருத்துவக் கல்லூரி மருத்துவமனை - முதலமைச்சர் பழனிசாமி பார்வையிட்டார்
21 Aug 2020 5:42 PM IST

ரூ.339 கோடியில் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை - முதலமைச்சர் பழனிசாமி பார்வையிட்டார்

நாமக்கல் மாவட்டத்தில் 339 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை கட்டுமான பணிகளை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பார்வையிட்டார்.