நீங்கள் தேடியது "#Thanthitv #Tamilnews #Cinemanews #Sushanthsingh #death"

நடிகர் சுஷாந்த் சிங் மரண வழக்கு - நடிகை ரியா மீது போதைப்பொருள் கட்டுப்பாட்டு துறை வழக்கு
27 Aug 2020 3:36 AM GMT

நடிகர் சுஷாந்த் சிங் மரண வழக்கு - நடிகை ரியா மீது போதைப்பொருள் கட்டுப்பாட்டு துறை வழக்கு

இந்தி நடிகர் சுஷாந்த் சிங் மரணத்தில், அவரது காதலியும், நடிகையுமான ரியா சக்கரவர்த்தி மீது போதை பொருள் கட்டுப்பாட்டு துறை வழக்கு பதிவு செய்துள்ளது.