நீங்கள் தேடியது "#Thanthitv #Tamilnews #Cinemanews #Suraraipottru #Surya #OTT"

ஓடிடி தளத்தில் திரைப்படம் - சூர்யா அறிக்கை
22 Aug 2020 3:56 PM IST

ஓடிடி தளத்தில் திரைப்படம் - சூர்யா அறிக்கை

சூரரைப் போற்று திரைப்படம் ஓ.டி.டி தளத்தில் ரிலீஸ் செய்யப்படும் என்ற அறிவிப்பு வெளியாகி உள்ள நிலையில், நடிகர் சூர்யா அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.