நீங்கள் தேடியது "thangam thennaru request"
20 Jun 2020 4:52 PM IST
10ஆம் வகுப்பு மதிப்பெண் மதிப்பீடு முறை "எல்லாரும் ஏற்கும் வகையில் இறுதி செய்க" - முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசு வலியுறுத்தல்
எல்லோரும் ஏற்கும் வகையில் பத்தாம் வகுப்பு மதிப்பெண்கள் மதிப்பீட்டு முறையை இறுதி செய்ய வேண்டும் என முன்னாள் கல்வி அமைச்சர் தங்கம் தென்னரசு வலியுறுத்தியுள்ளார்.
