நீங்கள் தேடியது "Thanga Tamilselvan Interview"
23 Dec 2018 10:43 AM GMT
தமிழகத்தில் பா.ஜ.க. ஆட்சிக்கு வரலாமா? - அமைச்சர் ஜெயக்குமார் பரபரப்பு கருத்து
தமிழகத்தில் ஆட்சியைப் பிடிக்க பாஜக நினைக்கலாம், இதனை முடிவு செய்ய வேண்டியது மக்கள்தான் என, அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
23 Dec 2018 5:51 AM GMT
ஆர்.கே. நகர் பற்றி தினகரனுக்கு எதுவும் தெரியாது - மதுசூதனன்
தினகரனை அதிமுகவில் சேர்க்க மாட்டோம் என அதிமுக அவைத்தலைவர் மதுசூதனன் தெரிவித்துள்ளார்.
14 Dec 2018 9:00 AM GMT
எங்கிருந்தாலும் செந்தில்பாலாஜி வாழ்க - தினகரன்
அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் கூடாரம் காலியாக வில்லை என தினகரன் தெரிவித்துள்ளார்.
14 Dec 2018 8:46 AM GMT
திமுகவில் இணையும் செந்தில் பாலாஜி ஒரு நாள் மட்டுமே ஹீரோவாக இருப்பார் - அமைச்சர் ஜெயக்குமார்
திமுகவில் இணையும் செந்தில் பாலாஜி, ஒரு நாள் மட்டுமே ஹீரோவாக இருப்பார் என்றும், பின்னர் காணாமல் போய்விடுவார் எனவும் மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் விமர்சித்துள்ளார்.
14 Dec 2018 7:56 AM GMT
திமுகவில் இணைந்தார் செந்தில் பாலாஜி...
முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி தனது ஆதரவாளர்களுடன் திமுகவில் இணைந்துள்ளார்.
14 Dec 2018 4:36 AM GMT
"திமுக-வின் பலம் கூடிக்கொண்டே போவதால்... செந்தில் பாலாஜி திமுக-வில் இணைகிறார்" - ஈ.வி.கே.எஸ். இளங்கோவன்
தமிழகத்தில் திமுகவின் பலம் கூடிக்கொண்டே போவதாக காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் தெரிவித்துள்ளார்.
13 Dec 2018 4:31 PM GMT
(13/12/2018) ஆயுத எழுத்து | செந்தில் பாலாஜி விவகாரம்: தினகரனுக்கு நெருக்கடியா...?
(13/12/2018) ஆயுத எழுத்து | செந்தில் பாலாஜி விவகாரம்: தினகரனுக்கு நெருக்கடியா...? - சிறப்பு விருந்தினராக - இளந்தமிழ் ஆர்வலன், அமமுக // மருது அழகுராஜ், அதிமுக // ரமேஷ், பத்திரிகையாளர் // பிரபாகரன், சாமானியர்
13 Dec 2018 9:23 AM GMT
தினகரன் அ.ம.மு.கவை காப்பாற்ற முயற்சி செய்ய வேண்டும் - ஈ.வி.கே.எஸ். இளங்கோவன்
கரைந்து செல்லும் அ.ம.மு.கவை காப்பாற்ற தினகரன் முயற்சி செய்ய வேண்டும் என ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் தெரிவித்துள்ளார்.
13 Dec 2018 7:48 AM GMT
செந்தில் பாலாஜி மறுப்பு தெரிவிக்காதது வருத்தம் அளிக்கிறது - பழனியப்பன்
செந்தில் பாலாஜி மறுப்பு தெரிவிக்காதது வருத்தம் அளிக்கிறது என பழனியப்பன் தெரிவித்துள்ளார்.
13 Dec 2018 6:55 AM GMT
நாளை காலை ஸ்டாலினை சந்திக்கிறார் செந்தில் பாலாஜி...
சென்னையில் நாளை காலை 11.30 மணிக்கு ஸ்டாலினை சந்திக்கிறார் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி.
13 Dec 2018 6:11 AM GMT
திமுகவில் தாம் இணைவதாக தவறான செய்திகள் பரப்பப்படுகின்றன - முன்னாள் அமைச்சர் பழனியப்பன்
அரசின் உளவுத்துறையே இப்படி பொய்களை பரப்பலாம் என முன்னாள் அமைச்சர் பழனியப்பன் தெரிவித்துள்ளார். "என் லட்சியம் உறுதியானது"
12 Dec 2018 2:27 PM GMT
திமுகவில் இணைய செந்தில் பாலாஜி திட்டம்
டி.டி.வி. தினகரன் ஆதரவு தகுதி நீக்க எம்எல்ஏக்களில் ஒருவரான செந்தில் பாலாஜி, விரைவில் திமுகவில் இணைய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.