நீங்கள் தேடியது "Thamilnadu local Area News"

சுடுகாட்டிற்கு பாதை அமைத்து தர கோரிக்கை
17 July 2020 9:26 AM IST

சுடுகாட்டிற்கு பாதை அமைத்து தர கோரிக்கை

திருவண்ணாமலை மாவட்டம், வி.வி.தாங்கல் கிராமத்தில் சுடுகாட்டிற்கு பாதை அமைத்து தர கோரி கிராம மக்கள், கோரிக்கை விடுத்துள்ளனர்.