நீங்கள் தேடியது "thambi durai and gk vasan mp"
22 July 2020 4:15 PM IST
எம்.பி.க்களாக கே.பி.முனுசாமி, தம்பிதுரை, வாசன் பதவியேற்பு
மாநிலங்களவை உறுப்பினர்களாக தமிழகத்தில் இருந்து தேர்வான அ.தி.மு.க. வை சேர்ந்த முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி, முன்னாள் மக்களவைத்த துணை சபாநாயகர் தம்பிதுரை, தமிழ் மாநில காங்கிரஸ் கட்சித் தலைவர் ஜி.கே.வாசன் உள்ளிட்டோர் இன்று முறைப்படி பதவியேற்றனர்.
