நீங்கள் தேடியது "tamilnadu oxygen"

ஆக்சிஜன் வசதி - கூடுதலாக ரூ. 76.50 கோடி ஒதுக்கீடு
24 July 2020 5:49 PM IST

ஆக்சிஜன் வசதி - கூடுதலாக ரூ. 76.50 கோடி ஒதுக்கீடு

தமிழகம் முழுவதும் தாலுகா மருத்துவமனைகளில் ஆக்சிஜன் வசதிகளை மேம்படுத்த கூடுதலாக ரூ. 76 கோடியே 50 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.