நீங்கள் தேடியது "Tamil Thanthi"
17 Dec 2018 12:55 AM IST
தமிழில் தந்தி அனுப்பும் முறை கண்டுபிடித்த 'தமிழ் தந்தி' சிவலிங்கம் உயிரிழப்பு
தமிழில் தந்தி அனுப்பும் முறையை அறிமுகப்படுத்திய 'தமிழ் தந்தி' என்று அழைக்கப்படும் சிவலிங்கம், வயது மூப்பின் காரணமாக திருச்சியில் காலமானார்.