நீங்கள் தேடியது "Tamil Nadu Protest"

மக்களின் உணர்வினை புரிந்து சட்டத்தில் மத்திய அரசு மாற்றம் செய்யலாம் -  கடம்பூர் ராஜூ, அமைச்சர்
26 Dec 2019 7:42 PM GMT

"மக்களின் உணர்வினை புரிந்து சட்டத்தில் மத்திய அரசு மாற்றம் செய்யலாம்" - கடம்பூர் ராஜூ, அமைச்சர்

ஒட்டுமொத்த மக்களின் உணர்வினை புரிந்து குடியுரிமை சட்டம், என்.ஆர்.சி ஆகியவற்றில் மத்திய அரசு கூட மாற்றம் செய்யலாம் என்று அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார்.

குடியுரிமை திருத்த சட்டம் : சிறுபான்மை மக்களுக்கு எந்த பிரச்சினையும் வராது - எஸ்பி.வேலுமணி
26 Dec 2019 2:24 AM GMT

குடியுரிமை திருத்த சட்டம் : "சிறுபான்மை மக்களுக்கு எந்த பிரச்சினையும் வராது" - எஸ்பி.வேலுமணி

குடியுரிமை திருத்த சட்டத்தின் மூலம் சிறுபான்மை மக்களுக்கு எந்த பிரச்சினையும் வராது என அமைச்சர் எஸ்பி.வேலுமணி தெரிவித்துள்ளார்.

வன்முறையில் ஈடுபடுவோர் தங்களை சுய பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் - பிரதமர் மோடி பேச்சு
26 Dec 2019 12:22 AM GMT

"வன்முறையில் ஈடுபடுவோர் தங்களை சுய பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்" - பிரதமர் மோடி பேச்சு

பொதுச் சொத்துக்களுக்கு சேதம் விளைவித்தவர்களும், வன்முறையில் ஈடுபட்டவர்களும் தங்களை சுய பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

நல்லாட்சிக்கு முன்னோட்டம் உள்ளாட்சித் தேர்தல் - தி.மு.க. தலைவர் ஸ்டாலின் நம்பிக்கை
25 Dec 2019 7:28 PM GMT

"நல்லாட்சிக்கு முன்னோட்டம் உள்ளாட்சித் தேர்தல்" - தி.மு.க. தலைவர் ஸ்டாலின் நம்பிக்கை

நல்லாட்சிக்கு முன்னோட்டம் தரும் உள்ளாட்சித் தேர்தலில், முறைகேடுகளுக்கு அதிகாரிகள் இடம் தர மாட்டார்கள் என்று, தி.மு.க. தலைவர் ஸ்டாலின் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

திமுக பேரணியில் பங்கேற்ற 84 வயது தொண்டர் : நேரில் அழைத்து நினைவு பரிசு வழங்கினார், ஸ்டாலின்
25 Dec 2019 12:38 AM GMT

திமுக பேரணியில் பங்கேற்ற 84 வயது தொண்டர் : நேரில் அழைத்து நினைவு பரிசு வழங்கினார், ஸ்டாலின்

சென்னையில் திமுக நடத்திய பேரணியில், ஓசூரை சேர்ந்த நாராயணப்பா என்ற 84 வயது முதியவர் பங்கேற்றார்.

குடியுரிமை சட்டத் திருத்தம் - அமைச்சர் நிலோபர் கபில் கருத்து
24 Dec 2019 10:09 PM GMT

குடியுரிமை சட்டத் திருத்தம் - அமைச்சர் நிலோபர் கபில் கருத்து

குடியுரிமை சட்டத் திருத்தம் இந்தியாவில் இருக்கும் யாரையும் பாதிக்காது என்று தொழிலாளர் நலத்துறை அமைச்சர் நிலோபர் கபில் தெரிவித்துள்ளார்.

என்.ஆர்.சி. - என்.பி.ஆர். தொடர்பில்லை - உள்துறை அமைச்சர் அமித்ஷா விளக்கம்
24 Dec 2019 9:00 PM GMT

"என்.ஆர்.சி. - என்.பி.ஆர். தொடர்பில்லை" - உள்துறை அமைச்சர் அமித்ஷா விளக்கம்

தேசிய மக்கள் தொகை பதிவேட்டிற்கும், தேசிய குடிமக்கள் பதிவேட்டிற்கும் எந்த தொடர்பும் இல்லை என, உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.

குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக சேலம், கிருஷ்ணகிரியில் பேரணி
24 Dec 2019 7:08 AM GMT

குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக சேலம், கிருஷ்ணகிரியில் பேரணி

மத்திய அரசின் குடியுரிமை திருத்த சட்டத்தை கண்டித்து, தமிழகத்தின் பல இடங்களில் போராட்டம் தொடர்கிறது.

(23/12/2019) ஆயுத எழுத்து - குடியுரிமை - ஜார்கண்ட் : பாஜகவுக்கு பாடமா...?
23 Dec 2019 5:27 PM GMT

(23/12/2019) ஆயுத எழுத்து - குடியுரிமை - ஜார்கண்ட் : பாஜகவுக்கு பாடமா...?

சிறப்பு விருந்தினர்களாக : Dr.சபாபதி மோகன், துணைவேந்தர்(ஓய்வு) // வானதி ஸ்ரீநிவாசன், பா.ஜ.க // பரத், பத்திரிகையாளர் // கோபண்ணா, காங்கிரஸ்

மக்கள் ஆதரவை பெறாமல் வழக்கு மேல் வழக்கு - முதலமைச்சர் பழனிச்சாமி குற்றச்சாட்டு
22 Dec 2019 3:58 PM GMT

"மக்கள் ஆதரவை பெறாமல் வழக்கு மேல் வழக்கு" - முதலமைச்சர் பழனிச்சாமி குற்றச்சாட்டு

மக்கள் ஆதரவை தேர்தலில் பெறாமல் வழக்கு மேல் வழக்கு தொடர்ந்து உள்ளதாகவும், யார் திறமைசாலிகள் என்பது தெரிய வரும் என்றும் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி கூறியுள்ளார்.

மக்களின் நலன் பற்றி பா.ஜ.க.வுக்கு கவலையில்லை - முத்தரசன் குற்றச்சாட்டு
21 Dec 2019 9:18 PM GMT

"மக்களின் நலன் பற்றி பா.ஜ.க.வுக்கு கவலையில்லை" - முத்தரசன் குற்றச்சாட்டு

"நாட்டுக்குத் துரோகம் செய்கிறது, பா.ஜ.க."