நீங்கள் தேடியது "Sugarcane"

சிறைவாசிகள் பயிரிட்ட கரும்பு : போலீசார் முன்னிலையில் அறுவடை
8 Jan 2020 12:24 PM GMT

சிறைவாசிகள் பயிரிட்ட கரும்பு : போலீசார் முன்னிலையில் அறுவடை

திருச்சி மத்திய சிறை கைதிகள் பயிரிட்ட 3 லட்சம் ரூபாய் மதிப்பிலான பொங்கல் கரும்புகள் இன்று அறுவடை செய்யப்பட்டன.

பொங்கலுக்கான செங்கரும்புகள் விளைச்சல் அமோகம் - கரும்பு விவசாயிகள் மகிழ்ச்சி
8 Dec 2019 2:05 PM GMT

"பொங்கலுக்கான செங்கரும்புகள் விளைச்சல் அமோகம்" - கரும்பு விவசாயிகள் மகிழ்ச்சி

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே, பொங்கலுக்கான செங்கரும்புகள் விளைச்சல் அதிகமாக இருப்பதால், விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

மன உளைச்சலில் உள்ளனர் கரும்பு விவசாயிகள் - அமைச்சர் எம்.சி.சம்பத்
23 Oct 2019 11:31 PM GMT

"மன உளைச்சலில் உள்ளனர் கரும்பு விவசாயிகள்" - அமைச்சர் எம்.சி.சம்பத்

கரும்பு விவசாயிகள் மிகுந்த மன உளைச்சலில் இருப்பது உண்மையே என்று தொழில்துறை அமைச்சர் எம்.சி.சம்பத் தெரிவித்துள்ளார்.

கரும்பு ஆலைகளுக்கு ரூ.3,300 கோடி ஊக்கத்தொகை : நஷ்டத்தை ஈடு செய்யும் என அருண்ஜேட்லி நம்பிக்கை
8 March 2019 1:30 AM GMT

கரும்பு ஆலைகளுக்கு ரூ.3,300 கோடி ஊக்கத்தொகை : நஷ்டத்தை ஈடு செய்யும் என அருண்ஜேட்லி நம்பிக்கை

கரும்பு ஆலைகளின் எத்தனால் உற்பத்தியை அதிகரிக்க 3 ஆயிரத்து 300 கோடி ரூபாய் ஊக்கத்தொகை அளிக்க மத்திய அரசு அறிவித்துள்ளது.

வரத்து குறைவால் விலை குறைந்த வெல்லம்
3 March 2019 5:20 AM GMT

வரத்து குறைவால் விலை குறைந்த வெல்லம்

நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் அருகே பிலிக்கல்பாளையத்தில் நூற்றுக்கும் மேற்பட்டஆலைகளில் வெல்லம் மற்றும் நாட்டு சர்க்கரை உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது.