நீங்கள் தேடியது "Submit"

கஜா புயல் : 2 நாட்களில் மத்திய குழு அறிக்கை அளிக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு
27 Nov 2018 9:51 PM IST

கஜா புயல் : 2 நாட்களில் மத்திய குழு அறிக்கை அளிக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு

கஜா புயல் சேதம் குறித்த அறிக்கையை மத்திய குழு தாக்கல் செய்கத ஒரு வார காலத்திற்குள் மத்திய அரசு நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்று உயர்நீதிமன்ற மதுரை கிளை அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.

சிண்டிகேட் உறுப்பினர் நியமன விவகாரம் - ஆவணம் தாக்கல் செய்ய அரசுக்கு உத்தரவு
29 Aug 2018 9:09 PM IST

சிண்டிகேட் உறுப்பினர் நியமன விவகாரம் - ஆவணம் தாக்கல் செய்ய அரசுக்கு உத்தரவு

தங்கமுத்து நியமிக்கப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், ஆவணங்களை தாக்கல் செய்யுமாறு தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழ்நாடு ஒருங்கிணைந்த வளர்ச்சி மற்றும் கட்டிட விதிகளில் மாற்றம் -  தமிழக அரசு
31 July 2018 9:20 AM IST

தமிழ்நாடு ஒருங்கிணைந்த வளர்ச்சி மற்றும் கட்டிட விதிகளில் மாற்றம் - தமிழக அரசு

2018 தமிழ்நாடு ஒருங்கிணைந்த வளர்ச்சி மற்றும் கட்டிட விதிகள் குறித்து பொதுமக்கள் தங்களது கருத்துக்களை ஆகஸ்ட் மாதம் 20 ஆம் தேதிக்குள் தெரிவிக்க வேண்டும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.