நீங்கள் தேடியது "Sub Inspector posting High Court TN Govt"

உதவி ஆய்வாளர்கள் பணிக்கான தேர்வு - அரசு பதிலளிக்க உத்தரவு
27 Aug 2020 4:21 AM GMT

உதவி ஆய்வாளர்கள் பணிக்கான தேர்வு - அரசு பதிலளிக்க உத்தரவு

969 உதவி ஆய்வாளர்கள் பணிக்கான எழுத்து தேர்வில் முறைகேடு நடந்துள்ளதால், மறுதேர்வு நடத்தக் கோரிய வழக்கில், தமிழக அரசு பதில் அளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.