நீங்கள் தேடியது "students protest"

ஏ.பி.வி.பி. யை தடை செய்ய வேண்டும்
7 Jan 2020 7:27 PM GMT

"ஏ.பி.வி.பி. யை தடை செய்ய வேண்டும்"

பாஜக மாணவர் அமைப்பான ஏபிவிபியை தடை செய்ய வேண்டும் என சென்னை பல்கலைக்கழக மாணவர்கள் தெரிவித்துள்ளனர்.

அரசு பொறுப்பில் உள்ளவர் அரசியல் பேசக்கூடாது - திருநாவுக்கரசர்,எம்.பி
28 Dec 2019 11:00 AM GMT

"அரசு பொறுப்பில் உள்ளவர் அரசியல் பேசக்கூடாது" - திருநாவுக்கரசர்,எம்.பி

ராணுவத் தலைமைத் தளபதி உட்பட உயர் பொறுப்பில் இருப்பவர்கள் அரசியல் குறித்து பேசக்கூடாது என காங்கிரஸ் எம்.பி. திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் தான் இஸ்லாமியர்கள் வசதியாக உள்ளனர் - இல.கணேசன்
26 Dec 2019 2:32 AM GMT

"இந்தியாவில் தான் இஸ்லாமியர்கள் வசதியாக உள்ளனர்" - இல.கணேசன்

குடியுரிமை சட்ட திருத்தம் ஜனநாயக முறைப்படி நாடாளுமன்ற இரு அவைகளிலும் விவாதிக்கப்பட்டு சட்டமாக்கப்பட்டதாக பாஜக மூத்த தலைவர் இல.கணேசன் கூறினார்.

குடியுரிமை திருத்த சட்டம் : சிறுபான்மை மக்களுக்கு எந்த பிரச்சினையும் வராது - எஸ்பி.வேலுமணி
26 Dec 2019 2:24 AM GMT

குடியுரிமை திருத்த சட்டம் : "சிறுபான்மை மக்களுக்கு எந்த பிரச்சினையும் வராது" - எஸ்பி.வேலுமணி

குடியுரிமை திருத்த சட்டத்தின் மூலம் சிறுபான்மை மக்களுக்கு எந்த பிரச்சினையும் வராது என அமைச்சர் எஸ்பி.வேலுமணி தெரிவித்துள்ளார்.

குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக சேலம், கிருஷ்ணகிரியில் பேரணி
24 Dec 2019 7:08 AM GMT

குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக சேலம், கிருஷ்ணகிரியில் பேரணி

மத்திய அரசின் குடியுரிமை திருத்த சட்டத்தை கண்டித்து, தமிழகத்தின் பல இடங்களில் போராட்டம் தொடர்கிறது.

பெண்களை சைட் அடிக்கவே மாணவர்கள் போராட்டம் -  நடிகர் ஒய்.ஜி.மகேந்திரன் பேச்சால் சர்ச்சை
23 Dec 2019 2:30 AM GMT

"பெண்களை சைட் அடிக்கவே மாணவர்கள் போராட்டம்" - நடிகர் ஒய்.ஜி.மகேந்திரன் பேச்சால் சர்ச்சை

பெண்களை சைட் அடிக்கவும், விடுமுறைக்காகவும் பெரும்பான்மையான மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபடுவதாக நடிகர் ஒய்.ஜி.மகேந்திரன் சர்ச்சைக்குரிய வகையில் பேசியிருக்கிறார்.

மக்கள் ஆதரவை பெறாமல் வழக்கு மேல் வழக்கு - முதலமைச்சர் பழனிச்சாமி குற்றச்சாட்டு
22 Dec 2019 3:58 PM GMT

"மக்கள் ஆதரவை பெறாமல் வழக்கு மேல் வழக்கு" - முதலமைச்சர் பழனிச்சாமி குற்றச்சாட்டு

மக்கள் ஆதரவை தேர்தலில் பெறாமல் வழக்கு மேல் வழக்கு தொடர்ந்து உள்ளதாகவும், யார் திறமைசாலிகள் என்பது தெரிய வரும் என்றும் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி கூறியுள்ளார்.

(19/12/2019) ஆயுத எழுத்து -  உள்ளாட்சி தேர்தலில் எதிரொலிக்குமா குடியுரிமை...?
19 Dec 2019 4:19 PM GMT

(19/12/2019) ஆயுத எழுத்து - உள்ளாட்சி தேர்தலில் எதிரொலிக்குமா குடியுரிமை...?

சிறப்பு விருந்தினர்களாக : கரு.நாகராஜன், பா.ஜ.க// ப்ரியன், பத்திரிகையாளர் // அந்தரிதாஸ், ம.தி.மு.க // துரை கருணா, பத்திரிகையாளர்

குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிர்ப்பு - சமாஜ்வாதி கட்சி சார்பில் போராட்டம்-
18 Dec 2019 9:08 AM GMT

குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிர்ப்பு - சமாஜ்வாதி கட்சி சார்பில் போராட்டம்-

குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக நாடு முழுவதும் மாணவர்கள் உட்பட பல்வேறு அமைப்பினர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

குடியுரிமை சட்டம் - ஜெயலலிதா ஆதரவு அளித்திருக்க  மாட்டார் - கார்த்தி சிதம்பரம், சிவகங்கை எம்.பி.,
17 Dec 2019 1:25 PM GMT

"குடியுரிமை சட்டம் - ஜெயலலிதா ஆதரவு அளித்திருக்க மாட்டார்" - கார்த்தி சிதம்பரம், சிவகங்கை எம்.பி.,

இந்தியாவில் இஸ்லாமியர்களை இரண்டாம் தர குடிமக்களாக்க பாஜக அரசு திட்டமிட்டு செயல்படுவதாக காங்கிரஸ் எம்பி கார்த்தி சிதம்பரம் தெரிவித்தார்.

சென்னை ஐ.ஐ.டி மாணவி பாத்திமா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்
15 Dec 2019 4:58 AM GMT

சென்னை ஐ.ஐ.டி மாணவி பாத்திமா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்

சென்னை ஐஐடி மாணவி பாத்திமா தற்கொலை வழக்கு சிபிஐ விசாரணைக்கு மாற்றப்பட்டுள்ளது.