நீங்கள் தேடியது "sriperumpudhur encounter"
11 Oct 2021 5:18 PM IST
பெண்ணிடம் செயின் பறித்த வடமாநில கும்பல் - ஏரியில் பதுங்கிய கொள்ளை கும்பல் : ஒருவர் என்கவுன்ட்டர், போலீசில் பிடிபட்ட 2 பேர்
ஸ்ரீபெரும்புதூர் அருகே பெண்ணிடம் நகை பறித்துவிட்டு ஏரியில் பதுங்கிய வடமாநில கொள்ளையர்களில் ஒருவர் என்கவுன்ட்டரில் சுட்டுக்கொல்லப்பட்ட நிலையில் மற்ற 2 பேரை போலீசார் சுற்றி வளைத்து பிடித்தனர்.
