நீங்கள் தேடியது "sparrow village"

சிட்டுக்குருவியை காக்கும் கிராமம் - குருவிக்காக இருளில் வாழும் கிராம மக்கள்
21 July 2020 9:00 AM IST

சிட்டுக்குருவியை காக்கும் கிராமம் - குருவிக்காக இருளில் வாழும் கிராம மக்கள்

சிட்டுக்குருவிகள் கூடு கட்டினால் ஊருக்கு நன்மை பெருகும் என்ற நம்பிக்கையில், மின் இணைப்பு பெட்டியில், கட்டப்பட்டிருந்த கூட்டை களைக்காமல், இருளில் வாழ்ந்து வருகிறது ஒரு கிராமம்..