நீங்கள் தேடியது "Southern Railway"

மூடப்படாமல் இருந்த ரயில்வே கேட் : வேகமாக கடந்து சென்ற விரைவு ரயில்
18 Jan 2020 9:16 AM GMT

மூடப்படாமல் இருந்த ரயில்வே கேட் : வேகமாக கடந்து சென்ற விரைவு ரயில்

நெல்லை பேட்டையில் ரயில்வே கேட் திறந்திருந்த நிலையில் எக்ஸ்பிரஸ் ரயில் அப்பகுதியை கடந்து சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

அதிக கட்டணம் வசூலிக்கும் கடைகளின் உரிமம் ரத்து செய்யப்படும் - ரயில்வே பயணிகள் குழுத் தலைவர் எச்சரிக்கை
6 Dec 2019 12:01 PM GMT

"அதிக கட்டணம் வசூலிக்கும் கடைகளின் உரிமம் ரத்து செய்யப்படும்" - ரயில்வே பயணிகள் குழுத் தலைவர் எச்சரிக்கை

நாடு முழுவதும் ரயில்வே நிலையங்களில் பயணிகளின் பாதுகாப்பு மற்றும் அடிப்படை வசதிகள் குறித்து ரயில்வே பணிகள் குழுவினர் இன்று சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் ஆய்வை மேற்கொண்டனர்.

கொளத்தூரில் ரயில்வேக்குட்பட்ட சாலைகள் மோசம் : தெற்கு ரயில்வே பொது மேலாளருக்கு ஸ்டாலின் கடிதம்
30 Sep 2019 10:29 AM GMT

கொளத்தூரில் ரயில்வேக்குட்பட்ட சாலைகள் மோசம் : தெற்கு ரயில்வே பொது மேலாளருக்கு ஸ்டாலின் கடிதம்

கொளத்தூர் தொகுதியில், ரயில்வேக்கு உட்பட்ட 2 சாலைகள் மிக மோசமாக இருப்பதாகவும், அவற்றை சரி செய்ய கோரியும் தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின், தெற்கு ரயில்வே பொது மேலாளருக்கு கடிதம் எழுதியுள்ளார்.

தெற்கு ரயில்வே பொது மேலாளருடன் எம்.பிக்கள் சந்திப்பு
9 Sep 2019 11:27 AM GMT

தெற்கு ரயில்வே பொது மேலாளருடன் எம்.பிக்கள் சந்திப்பு

சென்னை, சேலம் கோட்டங்களில் செயல்படுத்த வேண்டிய ரயில்வே திட்டங்கள் குறித்து எம்.பி.க்களுடன், தெற்கு ரயில்வே பொது மேலாளர் ராகுல் ஜெயின் ஆலோசனை நடத்தி வருகிறார்.

ரயில்களை தனியார் மயமாக்கினால் கட்டணம் உயரும் - எஸ்.ஆர்.எம்.யூ. பொதுச்செயலாளர் கண்ணையா
30 Aug 2019 8:27 PM GMT

ரயில்களை தனியார் மயமாக்கினால் கட்டணம் உயரும் - எஸ்.ஆர்.எம்.யூ. பொதுச்செயலாளர் கண்ணையா

ரயில்களை தனியார் மயமாக்க அரசு எடுக்கும் நடவடிக்கையால், ரயில்வே தொழிலாளர்கள் மட்டுமின்றி பொதுமக்களும் பாதிக்கப்படுவர் என்று எஸ்.ஆர்.எம்.யூ. பொதுச்செயலாளர் கண்ணையா தெரிவித்துள்ளார்.

பயணிகளுக்கான சிறந்த சேவையே இலக்கு - தெற்கு ரயில்வே சென்னை கோட்ட மேலாளர் தகவல்
15 Aug 2019 8:56 AM GMT

பயணிகளுக்கான சிறந்த சேவையே இலக்கு - தெற்கு ரயில்வே சென்னை கோட்ட மேலாளர் தகவல்

சென்னை சென்ட்ரலில் தெற்கு ரயில்வே சென்னை கோட்ட மேலாளர் மகேஷ் தேசிய கொடி ஏற்றினார்.

கனமழை - மலை ரயில் சேவை 3 நாட்களுக்கு ரத்து : தென்னக ரயில்வே அறிவிப்பு
11 Aug 2019 4:23 AM GMT

கனமழை - மலை ரயில் சேவை 3 நாட்களுக்கு ரத்து : தென்னக ரயில்வே அறிவிப்பு

நீலகிரி மாவட்டத்தில் பெய்துவரும் தொடர் கனமழையின் காரணமாக அடுத்த மூன்று நாட்களுக்கு மலை ரயில் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது.

காமராஜர் மணிமண்டபம் அருகே ரயில் நிறுத்தம் வேண்டும் - சரத்குமார் வலியுறுத்தல்
31 July 2019 1:54 PM GMT

"காமராஜர் மணிமண்டபம் அருகே ரயில் நிறுத்தம் வேண்டும்" - சரத்குமார் வலியுறுத்தல்

டெல்லியில் காமராஜர் மணிமண்டபம் பகுதியில் ரயில் நிறுத்தம் அமைக்க வலியுறுத்தி மத்திய அமைச்சர் பியூஷ் கோயலிடம், சரத்குமாரி கோரிக்கை மனு வழங்கினார்.

கிடப்பில் போடப்பட்ட சென்னை- புதுச்சேரி - கடலூர் வரையான ஈ.சி.ஆர். தடம்...
15 July 2019 10:49 AM GMT

கிடப்பில் போடப்பட்ட சென்னை- புதுச்சேரி - கடலூர் வரையான ஈ.சி.ஆர். தடம்...

சென்னையிலிருந்து புதுச்சேரி வழியாக கடலூர் வரையான ஈ.சி.ஆர் மார்க்க ரயில் தடம் அமைக்கும் திட்டத்தை நிறைவேற்ற, ரயில் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கோவை - மயிலாடுதுறை ஜன்சதாப்தி விரைவு ரயில் தடம் புரண்டது
7 July 2019 11:02 AM GMT

கோவை - மயிலாடுதுறை ஜன்சதாப்தி விரைவு ரயில் தடம் புரண்டது

கோவை - மயிலாடுதுறை ஜன சதாப்தி விரைவு ரயில் தடம் புரண்டு விபத்துக்குள்ளானதில், அதிர்ஷ்டவசமாக பயணிகள் உயிர் தப்பினர்.

விரைவு ரயில்களின் பயண நேரம்  குறைய வாய்ப்பு : புதிய கால அட்டவணைபடி, 10 ரயில்களின் வேகம் அதிகரிப்பு
30 Jun 2019 9:23 PM GMT

விரைவு ரயில்களின் பயண நேரம் குறைய வாய்ப்பு : புதிய கால அட்டவணைபடி, 10 ரயில்களின் வேகம் அதிகரிப்பு

தெற்கு ரயில்வேயின் புதிய கால அட்டவணை இன்று நடைமுறைக்கு வரும் நிலையில் எக்ஸ்பிரஸ் ரயில்களின் பயண நேரம் ஐந்து நிமிடம் முதல் 30 நிமிடம் வரை குறைய வாய்ப்புள்ளது.