நீங்கள் தேடியது "South West Monsoon"
20 July 2019 2:32 AM GMT
தமிழகத்தின் பல்வேறு இடங்களில் மழை - பொதுமக்கள் மகிழ்ச்சி
தமிழகத்தின், பல்வேறு இடங்களில் மழை பெய்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
13 July 2019 10:57 AM GMT
"தென் தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு" - சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்
தென் தமிழகத்தில் கனமழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
10 July 2019 2:01 AM GMT
"கன்னியாகுமரி மாவட்டத்தில் கனமழை பெய்யும்" - வானிலை ஆய்வு மையம் தகவல்
தமிழகம் மற்றும் கடலோர மாவட்டங்களில் நாளை மற்றும் நாளை மறுதினம் பரவலாக மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
16 Jun 2019 5:24 AM GMT
தமிழகத்தில் இந்த ஆண்டின் உச்சபட்ச வெயில் 111.2 டிகிரி
இந்த ஆண்டின் அதிகபட்சமாக, திருத்தணியில் 111 புள்ளி 2 டிகிரி வெயில் பதிவானது.
11 Jun 2019 11:26 AM GMT
குற்றாலத்தில் மிதமான சாரலுடன் நிலவும் இதமான சூழல் : சுற்றுலா பயணிகள் அருவிகளில் குளித்து மகிழ்ச்சி
தென்மேற்கு பருவமழை கேரளாவில் தொடங்கி உள்ள நிலையில், மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் தொடர் மழை பெய்து வருகிறது.
3 Jun 2019 12:05 PM GMT
தென்மேற்கு பருவக்காற்று வீசத் தொடங்கியது
தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி, ஜி. உசிலம்பட்டி, கண்டமனூர், ஆத்தங்கரைப்பட்டி, கோவிந்த நகரம், சீப்பாலக்கோட்டை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் 500-க்கும் மேற்பட்ட காற்றாலைகள் செயல்பட்டு வருகிறது.
12 Aug 2018 8:52 AM GMT
தமிழகம் மற்றும் புதுவையில் இடியுடன் மழைக்கு வாய்ப்பு
தமிழகம் மற்றும் புதுவையில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
12 Aug 2018 6:51 AM GMT
கேரளாவில் தொடரும் கனமழை- உயிரிழப்பு 37ஆக அதிகரிப்பு..
கேரளா கனமழைக்கு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 37ஆக அதிகரித்துள்ளது.
5 July 2018 4:12 AM GMT
உலகை புரட்டிப் போட்ட தட்ப வெப்ப நிலைகள்..மழை, வெயில், பனி, புயல், பஞ்சத்தின் தாக்கம்..
உலகை புரட்டிப் போட்ட தட்ப வெப்ப கால நிலைகளின், ஆய்வுத் தொகுப்பு இது...
5 July 2018 4:03 AM GMT
சீனாவில் பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து கன மழை
சீனாவில் பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் கன மழையால், பொது மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
3 July 2018 11:39 AM GMT
தமிழகம் மற்றும் புதுவையில் மழைக்கு வாய்ப்பு - வானிலை மைய இயக்குநர் பாலச்சந்திரன்
வழக்கமான தென்மேற்கு பருவமழையை காட்டிலும் 6 சதவீதம் அதிக மழை தமிழகத்தில் பெய்துள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது
3 July 2018 7:17 AM GMT
கனமழை எதிரொலி - ரயில்வே பாலம் இடிந்தது
மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் நேற்றிரவு கனமழை பெய்தது. இதனால் அந்தேரி மேற்கு பகுதியில் ரயில்வே மேம்பாலத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்தது.