நீங்கள் தேடியது "sonia gandhi Questioning"
19 Jun 2020 9:44 PM IST
எல்லைக்குள் சீன படைகள் நுழைந்தது எப்போது ? - சோனியா காந்தி கேள்வி
பிரதமர் கூட்டிய அனைத்து கட்சி கூட்டத்தில் பங்கேற்று பேசிய காங்கிரஸ் கட்சியின் தற்காலிக தலைவர் சோனியா காந்தி இந்த கூட்டத்தை முன்கூட்டியே கூட்டியிருக்க வேண்டும் என்று குறிப்பிட்டார்.
