நீங்கள் தேடியது "smirti rani"

சொத்துக்களை விற்பனை  செய்யவில்லை- ராகுல்காந்திக்கு, ஸ்மிரிதி இரானி பதிலடி
25 Aug 2021 8:24 AM IST

"சொத்துக்களை விற்பனை செய்யவில்லை"- ராகுல்காந்திக்கு, ஸ்மிரிதி இரானி பதிலடி

தனியார்மயமாக்கல் மூலம் 6 லட்சம் கோடி ரூபாய் நிதி திரட்டப்படும் என மத்திய அமைச்சர் ஸ்மிரிதி இரானி தெரிவித்துள்ளார்.