நீங்கள் தேடியது "Simran"

பேட்ட, விஸ்வாசம் திரைப்படம் ஓடும் தியேட்டர்களில் கூடுதல் கட்டணம் : ஆய்வு நடத்த 22 குழுக்கள் அமைப்பு
11 Jan 2019 7:48 PM GMT

பேட்ட, விஸ்வாசம் திரைப்படம் ஓடும் தியேட்டர்களில் கூடுதல் கட்டணம் : "ஆய்வு நடத்த 22 குழுக்கள் அமைப்பு"

மதுரை மாவட்டத்தில் பேட்ட, விஸ்வாசம் திரைப்படம் ஓடும் 22 தியேட்டர்களில் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவது தொடர்பாக ஆய்வு நடத்த 22 குழுக்களை அமைத்து உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

ஹவுஸ்புல் - (29.12.2018) : பேட்ட ட்ரெய்லரை கொண்டாடும் ரசிகர்கள்
29 Dec 2018 1:52 PM GMT

ஹவுஸ்புல் - (29.12.2018) : பேட்ட ட்ரெய்லரை கொண்டாடும் ரசிகர்கள்

ஹவுஸ்புல் - (29.12.2018) : ரஜினி 167 இயக்குனர் யார்?

ஹவுஸ்புல் - (15.12.2018) : பழைய ரஜினியை பார்த்த பரவசத்தில் ரசிகர்கள்
15 Dec 2018 2:20 PM GMT

ஹவுஸ்புல் - (15.12.2018) : பழைய ரஜினியை பார்த்த பரவசத்தில் ரசிகர்கள்

ஹவுஸ்புல் - (15.12.2018) : கவனத்தை ஈர்த்த காதல் கதை 96

திரைகடல் - 10.12.2018 : பேட்ட படத்தில் ரஜினிக்கு இளமை திரும்புதே
10 Dec 2018 2:57 PM GMT

திரைகடல் - 10.12.2018 : பேட்ட படத்தில் ரஜினிக்கு 'இளமை திரும்புதே'

திரைகடல் - 10.12.2018 : கொச்சியில் டூயட் பாடும் சூர்யா

பேட்ட படத்தின் பாடல்கள் வெளியீடு
9 Dec 2018 4:31 PM GMT

"பேட்ட" படத்தின் பாடல்கள் வெளியீடு

ரஜினி நடிப்பில் உருவாகியுள்ள பேட்ட படத்தின், பாடல்கள் இன்று வெளியானது.

பேட்ட படத்தின் புதிய போஸ்டர்  : ரஜினிக்கு ஜோடியாக தோன்றும் திரிஷா
9 Dec 2018 11:33 AM GMT

"பேட்ட" படத்தின் புதிய போஸ்டர் " : ரஜினிக்கு ஜோடியாக தோன்றும் திரிஷா

ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் பேட்ட திரைப்படத்தின் புதிய போஸ்டரை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.

பேட்ட இசைப் பதிவு வீடியோ வெளியீடு...
3 Dec 2018 7:07 AM GMT

'பேட்ட' இசைப் பதிவு வீடியோ வெளியீடு...

ரஜினியின் 'பேட்ட' படத்தின் சிங்கிள் டிராக் இன்று மாலை 6 மணியளவில் வெளியான உள்ள நிலையில், மோஷன் போஸ்டரில் இடம் பெற்றுள்ள இசையை, பதிவு செய்தபோது எடுத்த வீடியோ காட்சி வெளியாகியுள்ளது.

நாளை மாலை 6 மணிக்கு பேட்ட பாடல் வெளியீடு
2 Dec 2018 8:26 AM GMT

நாளை மாலை 6 மணிக்கு 'பேட்ட' பாடல் வெளியீடு

ரஜினிகாந்த் நடித்துள்ள 'பேட்ட' படத்தின் பாடல் நாளை மாலை வெளியாகிறது. 'மரண மாஸ்' என்ற அந்த பாடலை பின்னணி பாடகர் எஸ்பி பாலசுப்பிரமணியம், இசையமைப்பாளர் அனிருத் இருவரும் இணைந்து பாடியுள்ளனர்.

ஹவுஸ்புல் - 01.12.2018 - மாஸ் காட்டிய 2.0
1 Dec 2018 3:38 PM GMT

ஹவுஸ்புல் - 01.12.2018 - மாஸ் காட்டிய "2.0"

ஹவுஸ்புல் - 01.12.2018 - அஜித் பாணியில் விஜய்

சொந்தப் படத்தால் பலருக்கும் வாய்ப்பு : நடிகர் சிவ கார்த்திகேயன் நெகிழ்ச்சி
3 Nov 2018 7:02 AM GMT

"சொந்தப் படத்தால் பலருக்கும் வாய்ப்பு" : நடிகர் சிவ கார்த்திகேயன் நெகிழ்ச்சி

'கனா' படத்தை தயாரித்துள்ள நடிகர் சிவகார்த்திகேயன், அது குறித்து நெகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.

ஹவுஸ்புல் - 20.10.2018 - அக்டோபர் 18-ல் பிறந்தநாள் கொண்டாடிய ஜோதிகா சிறந்த நடிப்பால் ரசிகர்களை கவர்ந்த படங்கள்
20 Oct 2018 2:46 PM GMT

ஹவுஸ்புல் - 20.10.2018 - அக்டோபர் 18-ல் பிறந்தநாள் கொண்டாடிய ஜோதிகா சிறந்த நடிப்பால் ரசிகர்களை கவர்ந்த படங்கள்

ஹவுஸ்புல் - 20.10.2018 - முந்தைய சாதனைகளை நொறுக்கிய சர்கார் தெலுங்கு படத்தின் சண்டை காட்சியுடன் ஒப்பீடு

ஹவுஸ்புல் - 13.10.2018 - சர்காரை வம்புக்கு இழுத்த கருணாகரன்
13 Oct 2018 9:50 PM GMT

ஹவுஸ்புல் - 13.10.2018 - சர்காரை வம்புக்கு இழுத்த கருணாகரன்

ஹவுஸ்புல் - 13.10.2018 - விஜயுடன் மோதும் இன்னொரு விஜய்