நீங்கள் தேடியது "Shradha Kapoor"

நீதிபதி தொடர்ந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கு... ஐசரி கணேஷ் நேரில் ஆஜராக உத்தரவு
25 Jun 2019 8:49 AM GMT

நீதிபதி தொடர்ந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கு... ஐசரி கணேஷ் நேரில் ஆஜராக உத்தரவு

நீதிமன்ற தீர்ப்பில் தலையிட முற்பட்டதாக தொடரப்பட்ட அவமதிப்பு வழக்கில், ஐசரி கணேஷ் நேரில் ஆஜராக சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

திரைகடல் - 24.06.2019 : அசுரனில் பாடல் பாடியுள்ள தனுஷ்
24 Jun 2019 3:37 PM GMT

திரைகடல் - 24.06.2019 : அசுரனில் பாடல் பாடியுள்ள தனுஷ்

படப்பிடிப்பை தொடங்கிய 'பாக்ஸர்' அருண் விஜய்

நடிகர் சங்க தேர்தல் : உயர்நீதிமன்ற உத்தரவுக்கு பிறகு வாக்கு எண்ணிக்கை
23 Jun 2019 3:16 PM GMT

நடிகர் சங்க தேர்தல் : உயர்நீதிமன்ற உத்தரவுக்கு பிறகு வாக்கு எண்ணிக்கை

நடிகர் சங்க தேர்தலில் பதிவாகும் வாக்குகள் உடனடியாக எண்ணப்படமாட்டாது.

10:30 காட்சி : 23/06/2019
23 Jun 2019 2:34 PM GMT

10:30 காட்சி : 23/06/2019

10:30 காட்சி : 23/06/2019

நடிகர் சங்க தேர்தல் : அவசர தேர்தலால் ரஜினிகாந்த் உள்ளிட்ட பலர் வாக்களிக்க முடியவில்லை - பாக்யராஜ்
23 Jun 2019 2:18 PM GMT

நடிகர் சங்க தேர்தல் : "அவசர தேர்தலால் ரஜினிகாந்த் உள்ளிட்ட பலர் வாக்களிக்க முடியவில்லை" - பாக்யராஜ்

தாமதமாக தபால் வாக்கு வந்து சேர்ந்ததால் நடிகர் ரஜினிகாந்த் இந்த தேர்தலில் வாக்களிக்க முடியவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

நடிகர் சங்க தேர்தல் : கமல், விஜய், சூர்யா வாக்களித்தனர்
23 Jun 2019 2:13 PM GMT

நடிகர் சங்க தேர்தல் : கமல், விஜய், சூர்யா வாக்களித்தனர்

நடிகர் சங்க தேர்தலில் கமல், விஜய், சூர்யா, பிரபு, பார்த்திபன், ஆர்யா, விஜயகுமார், விவேக், சார்லி உள்ளிட்ட பல நடிகர்கள் வாக்களித்தனர்.

விறுவிறுப்பாக நடைபெற்றது நடிகர் சங்க தேர்தல்
23 Jun 2019 2:09 PM GMT

விறுவிறுப்பாக நடைபெற்றது நடிகர் சங்க தேர்தல்

பரபரப்பான சூழ்நிலையில் தென்னிந்திய நடிகர் சங்க தேர்தலுக்கான வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்றது.

நீதித்துறை மீது முழு நம்பிக்கை உள்ளது - விஷால்
21 Jun 2019 7:20 PM GMT

நீதித்துறை மீது முழு நம்பிக்கை உள்ளது - விஷால்

நடிகர் சங்கத் கட்டடத்தை முடிக்க இறுதி வரை போராடுவேன் என்றும் தெரிவித்துள்ளார்.

திரைகடல் - 20.06.2019 : தர்பார் படத்தில் நடிக்கும் யுவராஜ் சிங்கின் அப்பா
20 Jun 2019 2:59 PM GMT

திரைகடல் - 20.06.2019 : 'தர்பார்' படத்தில் நடிக்கும் யுவராஜ் சிங்கின் அப்பா

அதிரடி சண்டை காட்சிகளுடன் தயாராகும் தர்பார்

நடிகர் சங்க தேர்தல் நிறுத்தப்பட்டது தொடர்பாக சுவாமி சங்கரதாஸ் அணி ஆளுநரை சந்திக்க திட்டம்
19 Jun 2019 8:46 PM GMT

நடிகர் சங்க தேர்தல் நிறுத்தப்பட்டது தொடர்பாக சுவாமி சங்கரதாஸ் அணி ஆளுநரை சந்திக்க திட்டம்

சுவாமி சங்கரதாஸ் அணியினர் நாளை காலை 11 மணிக்கு தமிழக ஆளுநர் பன்வாரிலா புரோஹித்தை சந்திக்க உள்ளனர்.

நடிகர் சங்க தேர்தலை நிறுத்தி வைக்குமாறு சங்கங்களின் பதிவாளர் உத்தரவு : கருணாஸ் கண்டனம்
19 Jun 2019 6:23 PM GMT

நடிகர் சங்க தேர்தலை நிறுத்தி வைக்குமாறு சங்கங்களின் பதிவாளர் உத்தரவு : கருணாஸ் கண்டனம்

நடிகர் சங்க தேர்தலை நிறுத்தி வைக்குமாறு சங்கங்களின் பதிவாளர் உத்தரவிட்டுள்ளதற்கு பாண்டவர் அணியை சேர்ந்த நடிகர் கருணாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்

திரைகடல் - 19.06.2019 : தனுஷ் - மாரி செல்வராஜ் படம் ஜூலையில் தொடக்கம்
19 Jun 2019 3:34 PM GMT

திரைகடல் - 19.06.2019 : தனுஷ் - மாரி செல்வராஜ் படம் ஜூலையில் தொடக்கம்

'பக்கிரி' படத்தின் புதிய ட்ரெய்லர்