நீங்கள் தேடியது "Sanskrit"

இந்திக்கு மக்கள் மத்தியில் எதிர்ப்பு தான் வளரும் - அமைச்சர் பாண்டியராஜன்
14 Sep 2019 9:02 AM GMT

இந்திக்கு மக்கள் மத்தியில் எதிர்ப்பு தான் வளரும் - அமைச்சர் பாண்டியராஜன்

இந்தியாவில் ஆங்கிலம் இணைப்பு மொழியாக இருப்பதால் அதற்கு மாற்றாக இந்தியை இணைப்பு மொழியாக கொண்டு வரும் நோக்கில் அமித்ஷா கருத்து தெரிவித்து இருக்கலாம் என அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் கூறியுள்ளார்

இந்தி திணிப்பை நிச்சயம் எதிர்ப்போம் - உதயநிதி ஸ்டாலின்
14 Sep 2019 9:01 AM GMT

"இந்தி திணிப்பை நிச்சயம் எதிர்ப்போம்" - உதயநிதி ஸ்டாலின்

இந்தி திணிப்பை நிச்சயம் எதிர்ப்போம் என தி.மு.க இளைஞரணி செயலாளர் உதயநிதி தெரிவித்துள்ளார்.

அமித் ஷாவின் கருத்து இந்திய ஒருமைப்பாடுக்கு ஆபத்து - ஸ்டாலின்
14 Sep 2019 8:53 AM GMT

"அமித் ஷாவின் கருத்து இந்திய ஒருமைப்பாடுக்கு ஆபத்து" - ஸ்டாலின்

அமித்ஷாவின் டுவிட்டர் செய்தி அதிர்ச்சி அளிப்பதாக, திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

ஒரே மொழியாக இந்தி - அமித் ஷா
14 Sep 2019 6:23 AM GMT

"ஒரே மொழியாக இந்தி" - அமித் ஷா

ஒரே நாடு, ஒரே மொழி என்ற கோஷத்தை பாஜக முன்வைத்து வரும் நிலையில், ஒரே மொழியாக இந்தி இருக்க வேண்டும் என உள்துறை அமைச்சர் அமித் ஷா விருப்பம் தெரிவித்துள்ளார்.

உலகின் முதல் மொழி சமஸ்கிருதம் தான் - மத்திய அமைச்சர் ரமேஷ் பொக்ரியால்
28 Aug 2019 8:21 AM GMT

"உலகின் முதல் மொழி சமஸ்கிருதம் தான்" - மத்திய அமைச்சர் ரமேஷ் பொக்ரியால்

உலகின் முதல் மொழி சமஸ்கிருதம் தான் என்று மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் தெரிவித்துள்ளார்.

+2 பாடப்புத்தகத்தில் திரித்து அச்சடிக்கப்பட்ட விவகாரம் - கடும் நடவடிக்கை எடுக்க திருமாவளவன் கோரிக்கை
27 July 2019 11:59 AM GMT

+2 பாடப்புத்தகத்தில் திரித்து அச்சடிக்கப்பட்ட விவகாரம் - கடும் நடவடிக்கை எடுக்க திருமாவளவன் கோரிக்கை

சென்னையில் உள்ள பல்லவன் இல்ல வளாகத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தொழிற் சங்க பேரவை அலுவலகத்தை திருமாவளவன் திறந்து வைத்தார்.

தமிழை இழிவுபடுத்தும் எண்ணம் அரசுக்கு கிடையாது - மாஃபா பாண்டியராஜன்
27 July 2019 8:36 AM GMT

"தமிழை இழிவுபடுத்தும் எண்ணம் அரசுக்கு கிடையாது" - மாஃபா பாண்டியராஜன்

பாட புத்தகத்தில் தமிழ்மொழி தொன்மை பற்றிய தகவல் தவறானது என்றும் தமிழர்கள் 3 லட்சத்துக்கு 75 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே வாழ்ந்ததற்கான சான்று உள்ளதாகவும் அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் கூறினார்.