நீங்கள் தேடியது "samathuva pongal"
9 Jan 2019 11:59 AM GMT
"நீதிமன்றத்தின் தடையை நீக்க மேல்முறையீடு செய்வோம்" - அமைச்சர் கடம்பூர் ராஜூ
தைப் பொங்கல் பரிசுத் தொகையான ஆயிரம் ரூபாய்க்கு, உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ள நிலையில், அது குறித்து மேல்முறையீடு செய்யப்படும் என, அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார்.
9 Jan 2019 9:03 AM GMT
பொங்கல் பரிசாக ரூ.1000 அனைவருக்கும் வழங்க கூடாது - உயர்நீதிமன்றம் அதிரடி
பொங்கல் பண்டிகையை ஒட்டி வறுமைக் கோட்டுக்கு கீழ் வசிப்பவர்களுக்கு மட்டும் ஆயிரம் ரூபாய் பொங்கல் பரிசு வழங்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
9 Jan 2019 7:30 AM GMT
நேரடி கரும்பு கொள்முதல் - விவசாயிகள் மகிழ்ச்சி...
பொங்கல் பரிசு தொகுப்பு வழங்குவதற்காக, கூட்டுறவுசங்கங்கள் மூலம் அரசே நேரடியாக கரும்பு கொள்முதல் செய்வதால் திருச்சி விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
8 Jan 2019 7:16 PM GMT
அரசு ஊழியர்களுக்கு பொங்கல் போனஸ் : ஒரு மாத ஊதியம் கிடைக்கும் என அறிவிப்பு
தமிழக அரசு ஊழியர்களுக்கு 30 நாட்கள் ஊதியத்திற்கு இணையான தொகை போனஸாக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.
6 Jan 2019 8:39 PM GMT
பொங்கல் பரிசு தொகுப்பு - இன்று முதல் விநியோகம்
இன்று முதல் அனைத்து ரேஷன் கடைகளிலும் தமிழக அரசின் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்பட உள்ளது.
4 Jan 2019 11:49 AM GMT
பொங்கல் சிறப்பு பரிசுத் தொகை - அரசாணை வெளியீடு...
பொங்கல் சிறப்பு பரிசு தொகை 1000 ரூபாய் வழங்கப்படும் என்ற அறிவிப்பு அரசாணையாக வெளியிடப்பட்டுள்ளது.