நீங்கள் தேடியது "Road Rules"

செல்போனில் பேசியபடி சாலையை கடக்காதீர்கள் : ஆயுதப்படை காவலரின் நூதனப் பிரச்சாரம் - மக்கள் பாராட்டு
2 Feb 2019 11:23 AM GMT

"செல்போனில் பேசியபடி சாலையை கடக்காதீர்கள்" : ஆயுதப்படை காவலரின் நூதனப் பிரச்சாரம் - மக்கள் பாராட்டு

செல்போனில் பேசியபடி சாலையை கடப்பதை தவிர்க்க வலியுறுத்தி, சென்னையில் காவலர் ஒருவர் செய்து வரும் விழிப்புணர்வு பிரசாரத்துக்கு மக்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.

98% பேர் குழந்தைகளுக்கு சீட் பெல்ட் அணிவிப்பதில்லை - நிதின்கட்கரி
12 Jan 2019 6:38 AM GMT

"98% பேர் குழந்தைகளுக்கு சீட் பெல்ட் அணிவிப்பதில்லை" - நிதின்கட்கரி

சீட் பெல்ட் பயன்பாடு மற்றும் சாலை பாதுகாப்பு குறித்த அறிக்கையை மத்திய சாலை போக்குவரத்துத்துறை அமைச்சர் நிதின் கட்கரி வெளியிட்டார்.

புத்தாண்டை கொண்டாட சென்ற மாணவர்களின் கார் விபத்து : 5 பேர் சம்பவ இடத்திலேயே பலி
31 Dec 2018 1:44 PM GMT

புத்தாண்டை கொண்டாட சென்ற மாணவர்களின் கார் விபத்து : 5 பேர் சம்பவ இடத்திலேயே பலி

ஆந்திர மாநில தேசிய நெடுஞ்சாலையில் நிகழ்ந்த கோர விபத்தில் 5 கல்லூரி மாணவர்கள் உயிரிழந்தனர்.

கடந்த 10 ஆண்டுகளில் நான்கரை லட்சம் உயிர்கள் காப்பாற்றப்பட்டுள்ளன - முதலமைச்சர் பெருமிதம்
27 Oct 2018 8:05 AM GMT

"கடந்த 10 ஆண்டுகளில் நான்கரை லட்சம் உயிர்கள் காப்பாற்றப்பட்டுள்ளன" - முதலமைச்சர் பெருமிதம்

கோவை மாவட்டத்தில் சாலை விபத்துக்களை தடுப்பது குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் 'உயிர்' என்ற அமைப்பை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்.

நிலத்தை அபகரித்தால் தற்கொலையை தவிர வேறு வழியில்லை - விவசாயிகள்
3 Oct 2018 9:54 AM GMT

நிலத்தை அபகரித்தால் தற்கொலையை தவிர வேறு வழியில்லை - விவசாயிகள்

நான்கு வழிச்சாலை அமைக்க தங்களது அனுமதி இல்லாமல் நிலங்களை கையகப்படுத்துவதாக கூறி புதுக்கோட்டை மாவட்டம் திருவரங்குளம் பகுதி விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

எமன் வேடத்தில் விழிப்புணர்வு பிரச்சாரம் - போக்குவரத்து துறையின் நூதன முயற்சி
18 July 2018 4:50 AM GMT

எமன் வேடத்தில் விழிப்புணர்வு பிரச்சாரம் - போக்குவரத்து துறையின் நூதன முயற்சி

விதிகளை மீறுவோரை அச்சுறுத்தும் எமதர்ம ராஜா

போராடிப் பெற்ற பசுமை வழிச்சாலை திட்டத்தை எதிர்ப்பது ஏன்? - முதலமைச்சர்
11 Jun 2018 7:24 AM GMT

போராடிப் பெற்ற பசுமை வழிச்சாலை திட்டத்தை எதிர்ப்பது ஏன்? - முதலமைச்சர்

8000 ஆயிரம் ஏக்கர் நிலம் பறிபோகும் அபாயம் - எதிர்கட்சித் தலைவர்