நீங்கள் தேடியது "RK Nagar By-Election Issues"

ஆர்.கே. நகர் இடைத்தேர்தல் பணப்பட்டியல் விவகாரம் : தேர்தல் ஆணையத்துக்கு ஸ்டாலின் கோரிக்கை
4 Dec 2018 4:46 PM IST

ஆர்.கே. நகர் இடைத்தேர்தல் "பணப்பட்டியல்" விவகாரம் : தேர்தல் ஆணையத்துக்கு ஸ்டாலின் கோரிக்கை

ஆர்.கே. நகர் இடைத்தேர்தல் பணப்பட்டியல் விவகாரத்தில் முறைகேடுகளுக்கு காரணமானவர்கள் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று திமுக தலைவர் ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார்.