நீங்கள் தேடியது "reservre bank issue sarathkumar request"

ரிசர்வ் வங்கி கட்டுப்பாட்டின் கீழ் கூட்டுறவு வங்கி: அவசர சட்டத்தை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும் - சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் வலியுறுத்தல்
25 July 2020 3:49 PM IST

ரிசர்வ் வங்கி கட்டுப்பாட்டின் கீழ் கூட்டுறவு வங்கி: "அவசர சட்டத்தை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும்" - சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் வலியுறுத்தல்

மாநில மற்றும் நகர கூட்டுறவு வங்கிகளை ரிசர்வ் வங்கி கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு செல்லும் அவசர சட்டத்தை திரும்பப் பெறுமாறு மத்திய அரசை சமத்துவ மக்கள் கட்சியின் நிறுவன தலைவர் சரத்குமார் வலியுறுத்தியுள்ளார்.