நீங்கள் தேடியது "Repolling In TN"
30 May 2019 6:58 PM GMT
(30/05/2019) ஆயுத எழுத்து : மீண்டும் மோடி : தமிழகத்திற்கு என்ன பலன் ?
சிறப்பு விருந்தினராக - TKS இளங்கோவன், திமுக // மருது அழகுராஜ், அதிமுக // ஜெகதீஷ், அரசியல் விமர்சகர் // நாராயணன், பா.ஜ.க
10 May 2019 11:01 AM GMT
தேர்தல் ஆணையம் ஆளுங்கட்சிக்கு ஆதரவாக செயல்படவில்லை - ஓ.பன்னீர்செல்வம்
தேர்தல் ஆணையம் ஆளுங்கட்சிக்கு ஆதரவாக செயல்படுவதாக கூறுவது தவறான குற்றச்சாட்டு என்று தமிழக துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
8 May 2019 9:31 PM GMT
அமமுகவுடன் திமுக கூட்டணி என்பது நகைப்பானது - திருமாவளவன்
அமமுகவுடன் திமுக கூட்டணி என்பது நகைப்பானது என திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
8 May 2019 7:37 PM GMT
தி.மு.க. -அ.ம.மு.க. மறைமுக கூட்டணி வைத்துள்ளன - தமிழிசை
திமுக -அமமுக மறைமுக கூட்டணி வைத்துள்ளதாக பாஜக கூறியது தற்போது உண்மையாகி விட்டதாக தமிழிசை தெரிவித்துள்ளார்.
8 May 2019 5:25 PM GMT
13 வாக்குசாவடிகளில் மே19-ந்தேதி மறுவாக்குப்பதிவு - சத்ய பிரதா சாஹூ
தர்மபுரி, திருவள்ளூர், கடலூர், தேனி, ஈரோடு ஆகிய மாவட்டங்களின் 13 வாக்குச்சாவடிகளில் மறு வாக்குப்பதிவு நடத்தப்பட உள்ளது.