நீங்கள் தேடியது "Reluctance to vaccinate over 60 years of age Information from the Health Department study"
10 Aug 2021 11:36 AM IST
60 வயதுக்கு மேற்பட்டோரிடம் தடுப்பூசி செலுத்துவதில் தயக்கம் - சுகாதாரத்துறை ஆய்வில் தகவல்
தமிழகத்தில் 60 வயதுக்கு மேற்பட்டோரிடம், கொரோனா தடுப்பூசி செலுத்துவதில் அதிகம் தயக்கம் ஏற்பட்டுள்ளதாக பொது சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள ஆய்வு முடிவுகளில் தெரியவந்துள்ளது.