நீங்கள் தேடியது "red grass society president of india"
24 July 2020 3:09 PM IST
ரெட் கிராஸ் சொஷைட்டி சார்பில் நிவாரண பொருட்கள் வாகனம் - குடியரசு தலைவர் ராம்நாத் துவக்கி வைத்தார்
கொரோனா மற்றும் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள மாநிலங்களுக்கு ரெட் கிராஸ் சொஷைட்டி சார்பில் வழங்கப்படும் உணவு உள்ளிட்ட நிவாரண பொருட்களை குடியரசுத் தலவைர் ராம்நாத் கோவிந்த் கொடியசைத்து வழியனுப்பி வைத்தார்.
