நீங்கள் தேடியது "Rapid test"

வெளிமாநில தொழிலாளர்கள் திடீர் போராட்டம் - சொந்த ஊருக்கு அனுப்ப கோரி போராட்டம்
3 May 2020 6:16 PM GMT

வெளிமாநில தொழிலாளர்கள் திடீர் போராட்டம் - சொந்த ஊருக்கு அனுப்ப கோரி போராட்டம்

தெலங்கானா மாநிலம், ஹைதராபத்தில் உள்ள புறநகர் பகுதியான டோலிசவுகியில், சொந்த ஊருக்கு அனுப்ப கோரி ஏராளமான வெளிமாநில தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

சென்னை கோயம்பேடு சந்தையில் மேலும் 5 பேருக்கு கொரோனா
3 May 2020 7:03 AM GMT

சென்னை கோயம்பேடு சந்தையில் மேலும் 5 பேருக்கு கொரோனா

கோயம்பேடு சந்தை மூலம் சென்னையில் மட்டும் கொரோனா பாதித்தவர் எண்ணிக்கை 63 ஆக உயர்ந்துள்ளது.

(01/05/2020) ஆயுத எழுத்து : தமிழகத்தில் யாருக்கெல்லாம் ஊரடங்கு 3.0 ?
1 May 2020 5:35 PM GMT

(01/05/2020) ஆயுத எழுத்து : தமிழகத்தில் யாருக்கெல்லாம் ஊரடங்கு 3.0 ?

சிறப்பு விருந்தினராக - ஸ்ரீநிவாசன், பொருளாதார நிபுணர்// பொருளாதார நிபுணர், சி.பி.எம்// செம்மலை, அதிமுக எம்.எல்.ஏ// Dr.தியாகராஜன், துணைவேந்தர்(ஓய்வு)// பூபாலன், சாமானியர்

98 சதவீதம் பேருக்கு அறிகுறியே இன்றி கொரோனா தொற்று - பிரகாஷ், சென்னை மாநகராட்சி
30 April 2020 12:17 PM GMT

"98 சதவீதம் பேருக்கு அறிகுறியே இன்றி கொரோனா தொற்று" - பிரகாஷ், சென்னை மாநகராட்சி

சென்னை மாநகராட்சி பகுதிகளில் 98 சதவீதம் பேருக்கு அறிகுறியே இன்றி கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.

கோயம்பேடு வணிக வளாகத்தில் மொத்த வியாபாரிகளுக்கு மட்டுமே அனுமதி - மாநகராட்சி ஆணையர்
29 April 2020 1:10 PM GMT

"கோயம்பேடு வணிக வளாகத்தில் மொத்த வியாபாரிகளுக்கு மட்டுமே அனுமதி" - மாநகராட்சி ஆணையர்

கொரோனா பாதிப்பு தீவிரமுள்ள 3 மண்டலங்களில் அதிக கவனம் செலுத்தப்படும் என்று சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

கட்டுப்பாடுகள் கோயம்பேடு காய்கறி சந்தை - பொதுமக்களுக்கு நேரடி சில்லரை விற்பனை கிடையாது
28 April 2020 12:59 PM GMT

கட்டுப்பாடுகள் கோயம்பேடு காய்கறி சந்தை - "பொதுமக்களுக்கு நேரடி சில்லரை விற்பனை கிடையாது"

சென்னை, கோயம்பேடு மொத்த விற்பனை வளாகத்தில் கொரோனா தடுப்பு மற்றும் சமூக பரவலை தடுக்கும் விதமாக நாளை முதல் பல்வேறு கட்டுப்பாடுகள் கொண்டுவரப்பட்டுள்ளதாக பெருநகர வளர்ச்சிக் குழும உறுப்பினர் செயலாளர் கார்த்திக்கேயன் தெரிவித்துள்ளார்.

தென்கொரியா - இந்தியா இடையே ஒப்பந்தம் : ரேபிட் டெஸ்ட் கருவிகள் செய்யும் பணி தீவிரம்
22 April 2020 10:30 AM GMT

தென்கொரியா - இந்தியா இடையே ஒப்பந்தம் : ரேபிட் டெஸ்ட் கருவிகள் செய்யும் பணி தீவிரம்

தென்கொரியாவை சேர்ந்த நிறுவனம் இந்திய ராணுவத்துக்கு சொந்தமான மேன்சர் முகாமில் ரேபிட் டெஸ்டிங் கருவிகளை உற்பத்தி செய்யும் பணியை துவக்கியுள்ளது.

தமிழகத்தில் மேலும் 96 பேருக்கு கொரோனா தொற்று உள்ளது - சுகாதாரத் துறை செயலர் பீலா ராஜேஷ்
9 April 2020 4:55 PM GMT

"தமிழகத்தில் மேலும் 96 பேருக்கு கொரோனா தொற்று உள்ளது" - சுகாதாரத் துறை செயலர் பீலா ராஜேஷ்

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் மட்டும் 96 பேருக்கு கொரேனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என சுகாதாரத் துறை செயலர் பீலா ராஜேஷ் கூறியுள்ளார்.