நீங்கள் தேடியது "Rameshwaram"

இலங்கையில் இருந்து 3 பேர் அகதிகளாக வருகை
1 Jun 2022 2:23 AM GMT

இலங்கையில் இருந்து 3 பேர் அகதிகளாக வருகை

இலங்கையில் இருந்து 3 பேர் அகதிகளாக ராமேஸ்வரம் வருகை

தொடர் திருட்டில் ஈடுபட்ட கட்டிட தொழிலாளி - கைது செய்த போலீசார்
18 Oct 2021 3:20 AM GMT

தொடர் திருட்டில் ஈடுபட்ட கட்டிட தொழிலாளி - கைது செய்த போலீசார்

ராமேஸ்வரம், தங்கச்சிமடம் உள்ளிட்ட பகுதிகளில் தொடர் திருட்டில் ஈடுபட்ட கட்டிடத் தொழிலாளியை போலீசார் கைது செய்து, நகை, பணத்தை கைப்பற்றினர்.

மகாளய அமாவாசையை முன்னிட்டு கட்டுப்பாடு - தடையால் வெறிச்சோடிய அக்னிதீர்த்த கடல்
6 Oct 2021 7:36 AM GMT

மகாளய அமாவாசையை முன்னிட்டு கட்டுப்பாடு - தடையால் வெறிச்சோடிய அக்னிதீர்த்த கடல்

ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தில் மகாளய அமாவாசையை முன்னிட்டு அக்னி தீர்த்த கடலில் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

1ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம் - மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை
13 Sep 2021 6:21 AM GMT

1ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம் - மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை

ராமேஸ்வரம் பாம்பன் துறைமுகத்தில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. இந்நிலையில், மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என மீன்வளத் துறை மூலமாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

ராமேஸ்வரம் ராமநாதசாமி கோயிலில் ஒரே நேரத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்ததால் கூட்ட நெரிசல்
7 Sep 2021 4:38 AM GMT

ராமேஸ்வரம் ராமநாதசாமி கோயிலில் ஒரே நேரத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்ததால் கூட்ட நெரிசல்

நான்கு நாட்களுக்கு பிறகு அனுமதி வழங்கப்பட்டதை தொடர்ந்து, ராமேஸ்வரம் ராமநாதசாமி கோயிலில் ஒரே நேரத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்ததால் கூட்ட நெரிசல் ஏற்பட்டுள்ளது.

ராமேஸ்வரம் பாம்பன் பகுதியில் யாஸ் புயல் காரணமாக கடல் சீற்றம் - உள்வாங்கிய கடல்நீர்
26 May 2021 8:15 AM GMT

ராமேஸ்வரம் பாம்பன் பகுதியில் யாஸ் புயல் காரணமாக கடல் சீற்றம் - உள்வாங்கிய கடல்நீர்

ராமேஸ்வரம் பாம்பன் பகுதியில், யாஸ் புயல் காரணமாக கடல்நீர் உள்வாங்கியதால், படகுகள் தரைதட்டி நிற்கின்றன. யாஸ் புயல் காரணமாக நேற்று மாலை பாம்பன், மண்டபம் பகுதிகளில் கடல் சீற்றமாக காணப்பட்டது.

ராமேஸ்வரம் கடற்பகுதியில் திடீர் ஆய்வு
23 July 2020 4:30 AM GMT

ராமேஸ்வரம் கடற்பகுதியில் திடீர் ஆய்வு

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரிக்கு கடற்படை ரியர் அட்மிரலாக பொறுப்பேற்றுள்ள புனித்சாதா ராமேஸ்வரம் மற்றும் சர்வதேச கடல் பகுதியில் ஆய்வு மேற்கொண்டார்.

பக்தியின் பெயரால் மோசடியில் ஈடுபடும் கும்பல் - 300 கிலோ பவள பாறைகள் பறிமுதல்
25 Feb 2020 8:40 PM GMT

பக்தியின் பெயரால் மோசடியில் ஈடுபடும் கும்பல் - 300 கிலோ பவள பாறைகள் பறிமுதல்

ராமேஸ்வரத்திற்கு வரும் பக்தர்களிடம், ராமர் இலங்கைக்கு பாலம் அமைத்த கல் என்று கூறி பவளப்பாறைகளை சிலர் விற்பதாக புகார் எழுந்த வண்ணம் இருந்தன.

தனுஷ்கோடி கடற்கரையில் முட்டையிட்டு செல்லும் ஆமைகள் - 454 ஆமை முட்டைகளை மீட்ட வனத்துறையினர்
2 Feb 2020 4:19 PM GMT

தனுஷ்கோடி கடற்கரையில் முட்டையிட்டு செல்லும் ஆமைகள் - 454 ஆமை முட்டைகளை மீட்ட வனத்துறையினர்

தனுஷ்கோடி கடற்கரை பகுதியில் ஆமை முட்டைகளை வனத்துறையினர் மீட்டு, அதனை பொரிப்பகத்தில் பத்திரப்பத்தினர்.

ராமேஸ்வரம் ராமநாத சுவாமி கோவிலில் பக்தர்களை காக்க வைப்பதாக குற்றச்சாட்டு
18 Jan 2020 11:14 AM GMT

ராமேஸ்வரம் ராமநாத சுவாமி கோவிலில் பக்தர்களை காக்க வைப்பதாக குற்றச்சாட்டு

ராமேஸ்வரம் ராமநாத சுவாமி கோவிலில் டிக்கெட் வசூலை அதிகரிப்பதற்காக தர்ம தரிசனத்தில் வரும் பக்தர்களை காக்க வைப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

ராமேஸ்வரம்: கோவில் கருவறைப்படம் வெளியான விவகாரம் - கோவில் குருக்கள் பணியிடை நீக்கம்
8 Jan 2020 7:36 AM GMT

ராமேஸ்வரம்: கோவில் கருவறைப்படம் வெளியான விவகாரம் - கோவில் குருக்கள் பணியிடை நீக்கம்

ராமேஸ்வரம் ராமநாதசாமி கோவிலில், கருவறையில் உள்ள சிவலிங்கத்தை புகைப்படம் எடுத்த குருக்களை கோவில் இணை ஆணையர் தற்காலிக பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார்.